உங்கள் வீட்டு ஏசியில் தண்ணீர் கொட்டுகிறதா? பதற வேண்டாம், இதோ உடனடி தீர்வு
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் பெரிதும் நம்பியிருப்பது ஏர் கண்டிஷனர்களைத்தான். ஆனால், திடீரென உங்கள் ஏசியில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்தால், அது பெரும் தலைவலியாக…