ஒரே நேரத்தில் 100 ரயில், கதி கலங்கும் ஸ்டேஷன் மாஸ்டர்?
இந்தியாவின் உயிர்நாடியாக விளங்கும் ரயில்வே, தினமும் கோடிக்கணக்கான பயணிகளை சுமந்து செல்கிறது. ஒரே தடத்தில், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ரயில்கள் பயணிக்கின்றன. இவ்வளவு சிக்கலான நெட்வொர்க்கில், எந்த…