போதைப்பொருள் தலைநகரமாகும் தமிழகம், திமுக அரசை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,…