ஓசூர் மேம்பால பகீர் விரிசல், 3வது நாளாக போக்குவரத்து முடக்கம், விடிவு எப்போது?
ஓசூர் மாநகர மக்களின் அன்றாட பயணத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட விரிசல் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத நிகழ்வால்,…