விஜயின் அந்த சென்டிமென்ட்! தவெகவின் ரகசிய சின்னம், தேர்தல் ஆணையத்தில் திடீர் விண்ணப்பமா?
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், கட்சியின் தேர்தல் சின்னம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.…