மாறன்கள் மோதல் உச்சம், தயாநிதி மாறனின் அந்த ஒற்றை டிமாண்ட்?
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மாறன் சகோதரர்களின் புகைச்சல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. கலாநிதி மாறன் மற்றும் மத்திய சென்னை எம்.பி.யுமான தயாநிதி…