கொள்ளை போகும் கனிமவளம், வறளும் குமரி, அலறும் மக்கள்!
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டம், பல்வேறு சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது. இருப்பினும், இங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத சில முக்கியப் பிரச்சினைகளால் அவதியுற்று வருகின்றனர்.…