ராமதாஸ் புகாருக்கு சௌமியா தந்த ஒற்றை பதில், அரண்டுபோன நிர்வாகிகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மருமகள் சௌமியா அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி…