மயோனைஸ் பயன்படுத்தினால் உரிமம் ரத்து, உணவகங்களுக்கு பறந்த பகீர் உத்தரவு
தமிழ்நாட்டில் ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் வழங்கப்படும் மயோனைஸ் பலரின் விருப்பமான தேர்வாக உள்ளது. ஆனால், பச்சை முட்டையால் செய்யப்படும் மயோனைஸ் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதால்,…