பாஜகவுக்கு கல்தா, விஜய்க்கு வலை, 2026-ல் எடப்பாடியின் அதிரடி மூவ்
2024 மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், அதிமுக தனது முழு கவனத்தையும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கித் திருப்பியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…