மானாமதுரையில் களமிறங்கிய புதிய டிஎஸ்பி, யார் இந்த பார்த்திபன்?
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் உட்கோட்டத்தின் புதிய துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) திரு. பார்த்திபன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும்…