மீண்டும் மிரட்டும் தமிழ்நாடு, ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பை தட்டித் தூக்கியது
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் தமிழகம் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா எனப் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதன் தொடர்ச்சியாக, இப்போது…