டூராண்ட் கோப்பை: சவுத் யுனைடெட்டை பந்தாடிய ஈஸ்ட் பெங்கால், 5-0 என அபார வெற்றி
பிரபலமான டூராண்ட் கோப்பை 2025 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில், கொல்கத்தாவின் பெருமைமிக்க ஈஸ்ட் பெங்கால் அணி,…