சனியால் ஜாக்பாட், இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சிக்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக, நீதி தேவனான சனீஸ்வர பகவானின் பார்வை சில ராசிகளுக்கு அபரிமிதமான யோகங்களையும், செல்வ வளத்தையும் அள்ளித்…