விஜயதரணிக்கு பதவி, குண்டைத் தூக்கிப்போட்ட நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணிக்கு, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்துள்ளது.…