காவிரியில் திடீர் திருப்பம், கிடுகிடுவென சரிந்த மேட்டூர் நீர்வரத்து
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணைக்கு, கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வந்த நீர்வரத்து தற்போது திடீரென சரிந்துள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்…