மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவச பஸ், பெற்றோரின் தீவிர கோரிக்கை, அரசு செவிசாய்க்குமா?
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…