மதுரை ஆதீனத்திற்கு இறுகும் பிடி, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சம்
தமிழகத்தின் பழைமையான சைவ ஆதீனங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தற்போதைய குருமகா சந்நிதானம், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பது ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலஸ்ரீ…
















