திருச்செந்தூரில் முற்றும் மோதல், அமைச்சர் சேகர் பாபுவிடம் சீறிய திரிசுதந்திரர்கள்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வுக்குச் சென்றபோது பெரும் பரபரப்பு…
















