திமுகவின் ஹாட்ரிக் கணக்கை தவிடுபொடியாக்குமா பெரியகுளம், களத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், தேனி மாவட்டத்தின் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி எப்போதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த…
















