மாநகராட்சி பள்ளிக்கு இலவச பஸ், பச்சைக்கொடி காட்டுமா தமிழக அரசு?
தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் உயர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…