டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு, செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…