முதல்வரை கலங்க வைத்த மரணம், என் அண்ணனை இழந்துவிட்டேன் என உருக்கம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், கொள்கைப் பரப்புச் செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் திடீர் மறைவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
















