அன்புமணிக்கு அரசியல் வெடி அமித்ஷாவுக்கு மட்டும் ஸ்வீட் – ராமதாஸ் ஆடும் தகிடுதத்தம்!
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அன்புமணிக்கு பின்னடைவு, அமித் ஷாவுக்கு சாதகம் என செய்திகள் றெக்கை கட்டுகின்றன. இதன் பின்னணியில் ராமதாஸ் வகுக்கும் வியூகங்கள் என்ன?…