வேங்கைவயலால் ஆட்டம் காணும் திமுக, கந்தர்வக்கோட்டையை கோட்டை விடுமா?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலால் பெரும் எதிர்பார்ப்பை சந்தித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய வேங்கைவயல் குடிநீர் தொட்டி வன்கொடுமை சம்பவம், இந்த தொகுதியின்…
















