டாக்டராக இருந்து போலீஸ் ஆனவர், தேனியின் முதல் பெண் எஸ்பியின் அதிரடி பின்னணி
தேனி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றுள்ள புக்யா ஸ்நேகா பிரியா, மாவட்டத்தின் முதல் பெண் எஸ்பி என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுகிறார். மருத்துவம் படித்துவிட்டு, மக்கள்…
















