ஜெர்மானியர் தந்த ஒற்றை மாம்பழம், மயிலாடுதுறையின் அடையாளமானதன் ஆச்சரிய கதை
கோடை காலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழங்கள்தான். சந்தைகளில் பல வகையான மாம்பழங்கள் இருந்தாலும், மயிலாடுதுறையின் தனித்துவமான அடையாளமாக விளங்கும் ‘பாதிரி’ மாம்பழத்திற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு…
















