சீமானின் வாய்க்கு பூட்டு, ஐபிஎஸ் அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அதிரடி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குறித்து அவதூறாகப் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. வருண்குமார் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில்…
















