விமான விபத்து! விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை! நெஞ்சே பதறுதாம்!
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து நடிகர் விஜய் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.…