மாநகராட்சியின் மாஸ் திட்டம், கட்டுமான தொழிலாளர்களுக்கு இனி சாலையோர ஏசி சொகுசு
சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலில், நகரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் கட்டுமானத் தொழிலாளர்கள் படும் இன்னல்களை நாம் அறிவோம். அவர்களின் நலன் கருதி, ஒரு மனிதாபிமான முன்னெடுப்பாக, சென்னை…