சர்ச்சை பேச்சுக்கு வேல்முருகன் அந்தர் பல்டி, தவெக விருதுக்கு இப்படியொரு புது விளக்கம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கல்வி விருதுகள் தொடர்பான அக்கட்சித் தலைவர் வேல்முருகனின் பேச்சு அண்மையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கல்வி விருது வழங்கும் விழாவில் அவர் தெரிவித்த…