சென்னை டூ தென்காசி புதிய வந்தே பாரத், மக்கள் மத்தியில் அனல் பறக்கும் எதிர்பார்ப்பு!
தமிழக ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! சென்னையுடன் தென் மாவட்டங்களை இணைக்கும் அதிநவீன வந்தே பாரத் ரயில் சேவை குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…