ஹைதராபாத்தில் எழும் பிரம்மாண்ட வாரணாசி, ராஜமௌலியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தனது அடுத்த மெகா பட்ஜெட் படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு, அவர்…