120 கோடி ஓடிடி ஆஃபரை நிராகரித்த அமீர்கான், வெளியான பகீர் காரணம் இதுதானா?
இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், ‘மிஸ்டர் பெர்பெக்ஷனிஸ்ட்’ என்று அழைக்கப்படுபவருமான அமீர்கான், தனது வரவிருக்கும் திரைப்படத்திற்காக அளிக்கப்பட்ட சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஓடிடி நேரடி…