ஜெயராம் சஸ்பெண்ட் ரத்து செய்ய முடியாது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி
தமிழக காவல் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஏடிஜிபி ஜெயராம் அவர்களின் சஸ்பெண்ட் விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அவரது பணியிடை நீக்கத்தை ரத்து…
















