கீழடி அறிக்கை! மத்திய அரசுக்கு ஷாக்! மதுரையில் போராட்டம் – திமுக மாணவரணி அதிரடி!
தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த அதிருப்தியின் வெளிப்பாடாக, திமுக மாணவரணி மதுரையில்…