அதிமுக மாசெக்கள் கூட்டம், எடப்பாடியின் அடுத்த திட்டம் என்ன?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.…
















