ஏஜெண்டுகளால் சரிந்த பருத்தி விலை, களமிறங்கும் அதிமுக
திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் பருத்தி சாகுபடியில், தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் உள்ளூர் முகவர்கள் (ஏஜெண்ட்டுகள்)…
















