ஆன்மிக பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட், மயிலாடுதுறை – ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவை
தமிழகத்தின் இரண்டு முக்கிய ஆன்மிகத் தலங்களான மயிலாடுதுறை மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில், புதிய நேரடி ரயில் சேவையைத் தொடங்குவதற்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. டெல்டா மற்றும் தென்…
















