அவங்க ரெண்டு பேர் மட்டும் குற்றவாளியா, மற்றவங்கள காப்பாத்துறது யாரு? சீமான் ஆவேசம்
பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் பெயர்கள் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,…
















