அடுத்தடுத்து படங்கள் கைவசம், ஆனாலும் ஹீரோ ஆசையில் ரிஸ்க் எடுக்கும் லோகி!
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும், தொடர் ஹிட் படங்களின் இயக்குனராகவும் வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது ஒரு புதிய சவாலை ஏற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்,…