அத்திபட்டு – கும்மிடிபூண்டி மக்களுக்கு குட் நியூஸ், 365 கோடியில் அமையுது புதிய ரயில் பாதை
சென்னை புறநகர் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், அத்திபட்டு – கும்மிடிபூண்டி இடையே ரூ.365.42 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதைகள் அமைக்க தெற்கு ரயில்வே…
















