அதிரடி காட்டும் டெல்லி, எடப்பாடி பழனிசாமிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உயரிய ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. உளவுத்துறை அளித்த அச்சுறுத்தல் எச்சரிக்கை…
















