சிறுவன் கடத்தல், ஏடிஜிபி அதிரடி கைது, FIRல் அம்பலமாகும் பகீர் உண்மைகள்!
தமிழகத்தையே உலுக்கியுள்ள சிறுவன் கடத்தல் வழக்கில், கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெகன்மூர்த்தி…