ஒரே பூவின் இதழ்கள் நீங்க, சண்டைய மூட்டை கட்டுங்க, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நச் அட்வைஸ்!
தமிழகத்தின் ஆன்மீக வெளியில் அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தும் வடகலை, தென்கலை பிரிவினரிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் மனதைத் தொடும் வகையில்…