மதுரை முருகர் மாநாடு பின்னணியில் புயல், அண்ணாமலை தமிழிசை மோதலா? கரு நாகராஜன் உடைக்கும் பகீர்!
மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட முருகர் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் பின்னணியில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறதா என்ற…