பாஜக பார்முலாவை கையில் எடுத்த ஸ்டாலின், திமுக சீனியர்களுக்கு கல்தா?
தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தகவல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதைத்…
