பரபரப்பை கிளப்பிய இபிஎஸ் கடிதம், இனி வீடு தேடி நானே வருகிறேன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். “உங்கள் வீட்டுப் பிள்ளையாக,…