உசிலம்பட்டி களத்தில் திடீர் திருப்பம், முந்தப்போவது யார்?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், மதுரை மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த உசிலம்பட்டி தொகுதியில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும்…