மயிலாடுதுறை யாருக்கு, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது யார்?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் டெல்டா மாவட்டத்தின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறையின் மீது பதிந்துள்ளது. ஆளும் திமுகவிற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும்,…